உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

1472714181_wwஇலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவரது வருகையினைக் கண்டித்தும், கொழு ம்பிலுள்ள ஐ.நா அலுவலகத்திற்கு எதிரில் இன்று (வியாழக்கிழமை) காலை எதி ர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சர்வதேச விசாரணைக்கு இடமளிக்க போவதில்லை என தெரிவித்து சிங்கள பேரினவாத அமைப்புக்களினால் இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைமையிலான பேரினவாத அமைப்புக்க ளான ராவணாபலய அமைப்பு உள்ளிட்ட பல அமைப்புக்கள் இந்த ஆர்ப்பா ட்ட த்தில் கலந்து கொண்டன.

இராணுவத்தைபழிவாங்கவும், கடந்தஆட்சியாளர்களைசர்வதேசகுற்றவியல்நீதிமன்றில்மண்டியிடவைப்பதற்கானதயார்படுத்தல்களைமேற்கொள்வதற்காகவுமே, பான்கீமூன்இலங்கைக்குவிஜயம்செய்துள்ளதாகஆர்ப்பாட்டத்தில்கலந்துகொண்டவர்கள்குறிப்பிட்டனர்

மூன்றுநாட்கள்உத்தியோகபூர்வவிஜயம்மேற்கொண்டுஇலங்கைவந்துள்ள, ஐ.நாசெயலாளர்நாயகம்பான்கீமூன்நேற்றுபிரதமர்ரணில்விக்ரமசிங்கவைச்சந்தித்துள்ளார்.இன்றுஜனாதிபதிமற்றும்வெளிவிவகாரஅமைச்சரைசந்திக்கும், அவர்நாளையாழ்ப்பாணத்திற்குசென்றுவடமாகாணஆளுனர், தமிழ்தேசியக்கூட்டமைப்பினரைச்சந்திக்கவுள்ளமைகுறிப்பிடத்தக்கது

 

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து