உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

subasயாழ். உடுப்பிட்டி நாவலடியைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Randers ஐ வதிவிடமாகவும் கொண்ட சுபாஸ்கரன் திரவியம் அவர்கள் 31-08-2016 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், திரவியம் சந்திரா தம்பதிகளின் அன்பு மகனும், காலையடி பண்டத்தரிப்பை சேர்ந்த சிறிதரன் வசந்தகுமாரி(Skjern) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சர்மினி அவர்களின் அன்புக் கணவரும்,

வர்ஷா அவர்களின் பாசமிகு தந்தையும்,

சுஜீதா, சுஜீதரன், சுஜீந்திரன், சுதாகரன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

அருமைராசா, சர்மினி, டொறின், மரியானா, தர்ஷிகா, சுஜன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஈழநாயகி, ஈழமைந்தன் ஆகியோரின் அன்பு மாமாவும்,

சுபிட்சன், ஜெஸன், ஜஸ்மி ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

அஸ்வினி அவர்களின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி: சனிக்கிழமை 03/09/2016, 10:00 மு.ப — 12:30 பி.ப
முகவரி: Nordre Kirkegård, Nørrebrogade 94 8900 Randers C, Denmark
தொடர்புகளுக்கு
அருண் — டென்மார்க்
தொலைபேசி: +4530223446
இந்திரன் — டென்மார்க்
தொலைபேசி: +4528918740
சுதன் — டென்மார்க்
தொலைபேசி: +4540781906
திரவியம் — டென்மார்க்
தொலைபேசி: +4591729190
சிறிதரன் — டென்மார்க்
தொலைபேசி: +4542471607
தீபன் — டென்மார்க்
தொலைபேசி: +4531350990

2 Responses to “மரண அறிவித்தல்”

 • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே.:

  சுபாஸ்கரன் திரவியம் அவர்கள் இன்று 31.08.16 சிவபதம் அடைந்தார் என்ற செய்தி அறிந்து மிகவும் துயருற்றோம். அன்னாரின் பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கு எங்களின் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவரது ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம் .
  ஓம்சாந்தி…….. சாந்தி ……. சாந்தி…….
  பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே.

 • kunathilagam santhai:

  அன்னாரின் பிரிவுத் துயரால் வாடும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதுடன் அனாரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல சாந்தை விநாயகனை வேண்டி துயரில் பங்கு கொள்கிறோம் .

  ஆ .த.குணத்திலகம் குடும்பத்தினர்
  சாந்தை

Leave a Reply

Warning: Undefined variable $user_ID in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-content/themes/nnnnn/comments.php on line 203

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து