உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

imagesWSFTS61Dநியூசிலாந்து நாட்டில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அளவுகோலில் 7.1 ரிக்டர் ஆக பதிவாகியுள்ளது. இதனால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. பொருள் சேதம் மற்றும் உயிர் சேதம் குறித்த எந்த தகவல்களும் வெளியிடப்படவில்லை. நியூசிலாந்தின் வடக்கே ஆக்லாந்து பகுதியில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. வெல்லிங்டன் பகுதியிலும் மற்றும் தெற்கு தீவு பகுதியிலும் கடுமையான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. பசிபிக் பெருங்கடலில் 55 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டுள்ளதக தெரியவருகிறது.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து