உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

teresa_CIஇத்தாலியின் வத்திகான் நகரத்தில் நடைபெறும் அன்னை தெரேசாவுக்கு புனிதர் பட்டம் வழங்கும் விழாவில் 13 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.அன்னை திரேசா  புரிந்த அற்புதங்களை அங்கீகரித்து புனிதர் பட்டம் வழங்கும் விழா வத்திக்கான்  புனித பீட்டர் சதுக்கத்தில் செப்ரம்பர் 4 (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.

இந்த நிகழ்வில் புனித பாப்பரசர் பிரான்சிஸ் அன்னை தெரசாவை புனிதராக திருநிலைப்படுத்துவார். உலகம் முழுவதிலும் இருந்து பேராயர்கள் மற்றும் 3 லட்சத்துக்கும் அதிகமான பொது மக்களுடன் 13 நாடுகளைச் சேர்ந்த தலைவர்களும் பங்கேற்கின்றனர்.

அன்னை தெரேசாவுக்கு புனிதர் பட்டம் வழங்கும் நிகழ்வையொட்டி ரோம் நகரிலும் புனித பீட்டர் சதுக்கம் மற்றும் வத்திக்கான் தேவாலய பகுதிகளில்  பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து