உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

kerala_ganja பொலிஸ் அதிரடிப்படையினருக்கு கிடைத்த விசேட தகவலின் அடிப்படையில்  கேரளா கஞ்சாமீட்கப்பட்டுள்ளது.மேலும் குறித்த கேரள கஞ்சாவினை கொண்டுசெல்ல முற்பட்ட முச்சக்கர வண்டியொன்றையும்  பொலிஸ் அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர்.இந்நிலையில் குறித்த கேரள கஞ்சாவினை கடத்திய சந்தேக நபர்கள் தப்பி சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்




 

பிறந்தநாள் வாழ்த்து