உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்
anigifயா/பண்ணாகம் வடக்கு அமெரிக்கன் மிசன் தமிழ் கலவன் பாடசாலையின் பரிசளிப்பு விழா எதிர்வரும் 07.10.2016 ஆம் திகதி வெள்ளிக் கிழமை அன்று பி.ப. 1 மணியளவில் பாடசாலையின் அதிபர் திரு அ. ஸ்றீபன் றெக்ஸ் அவர்களின் தலைமையில் பாடசாலையின் பிரதான மண்டபத்திலே இடம்பெறவுள்ளது.இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக வலிகாமம் கல்வி வலயத்தின் உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு எஸ். கணேசலிங்கம் அவர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ளதுடன், சிறப்பு விருந்தினராக இலங்கை வங்கியின் இளவாலைக் கிளை முகாமையாளரும், கவிஞரும், இப் பாடசாலையின் பழைய மாணவருமாகிய திரு அழ. பகீரதன் அவர்களும் கலந்துகொள்ளவுள்ளார்.இவ்விழாவில் மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளது. இப் பரிசளிப்பு விழாவிற்கான நிதியுதவியானது பழைய மாணவர்களால் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது

 

 

 

 

 

 

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து