உங்கள் கருத்து
- m.suresh on பனிப்புலம் முத்துமாரியம்பாள்ஆலய 9ம் நாள் (18 07 2020) இரவு திருவிழா
- பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on
- பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on
- பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல் வரதராஜன் மகேந்திரன்
- Lalitha on மரண அறிவித்தல் இராசையா தருமபுத்திரன்
- பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல் இராசையா தருமபுத்திரன்
- siva on மரண அறிவித்தல் சோதிலிங்கம் தங்கம்மா
- பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல் சோதிலிங்கம் தங்கம்மா
தமிழில் எழுத
பிரிவுகள்
- ambigai paddusolai (7)
- Uncategorized (57)
- அம்மன் கோவில் (115)
- அரங்க நிகழ்வுகள் (15)
- அறிவித்தல் (33)
- அறிவியல் (46)
- ஆன்மீகம் (18)
- ஆறுமுக வித்தியாலயம் (52)
- இடுமன் கோவில் (56)
- இத்தாலி (27)
- ஊருக்கு உதவுவோம் (15)
- ஊர் காட்சிகள் (14)
- ஐரோப்பிய செய்திகள் (72)
- கனடா (51)
- கனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம் (78)
- கருத்துக்களம் (31)
- காலையடி அ.மி.த.க. பாடசாலை (10)
- காலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (5)
- காலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் (13)
- காலையடி மறுமலர்ச்சி மன்றம் (145)
- கோவில்கள் (204)
- சங்கர் (11)
- சமைத்துப் பார் (453)
- சாத்தாவோலை (வயல்கரை) சிவன் (3)
- சாந்தை காளிகோவில் (21)
- சாந்தை சனசமூக நிலையம் (26)
- சாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலை (2)
- சாந்தை பிள்ளையார் கோவில் (100)
- சிந்திப்பவன் (17)
- சுவிஸ் (61)
- சுவீடன் (11)
- செய்திகள் (24,366)
- ஜேர்மனி (68)
- டென்மார்க் (34)
- தினம் ஒரு திருக்குறள் (80)
- திருமண சேவை (19)
- திருமணவிழா (38)
- நற்சிந்தனைகள் (13)
- நினைவஞ்சலி (184)
- நெதர்லாந்து (17)
- நோர்வே (61)
- பணிப்புலம் சனசமுகநிலைய புனர்நிர்மாண வேலைத்திட்டம் (19)
- பணிப்புலம் சனசமூக நிலையம் (62)
- புதுக்கவிதை (129)
- பூப்புனித நீராட்டு விழா (22)
- பொதறிவுப்போட்டி (1)
- மண்ணின் மைந்தர்கள் (6)
- மரண அறிவித்தல்கள் (187)
- முத்தமிழ் (35)
- எம்மவர் ஆக்கங்கள் (23)
- மெய் (25)
- வர்த்தக விளம்பரம் (36)
- வாரமொரு பெரியவர் (10)
- வாழ்த்துக்கள் (88)
- வினோதமான செய்திகள் (44)
- விரதங்கள் (5)
- வெளியீடுகள் (26)
- ஸ்ரீ காடேறி ஞானவைரவர் (2)
புதிய செய்திகள்
- பயணப் பையினுள் சடலத்தை வைத்துச் சென்ற சந்தேகநபர் தற்கொலை!
- மேகனுக்கு இங்கிலாந்து நாளிதழ் நஸ்டஈடு வழங்க நீதிமன்றம் உத்தரவு!
- மியன்மாரில் பல நகரங்களில் போராட்டம்- போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு!
- ஈராக்-அமெரிக்க கூட்டுப்படைகளின் விமானத் தளம் மீது ரொக்கெட் தாக்குதல்!
- முஸ்லிம்களுடைய ஜனாஸாக்களைஅடக்கம் செய்ய புத்தளத்தில் இடம்
- யாழில் பச்சிளம் குழந்தையை கொடுமைப்படுத்திய தாய்க்கு! 20 ஆண்டுகள் சிறை
- வவுனியா தனியார் பேருந்து நடத்துனர் மீது தாக்குதல்
- வவுனியா ஓமந்தையில் இராணுவம் துப்பாக்கி சூடு – இருவர் காயம்
செய்திகள் தமிழ்
வாசகர்கள்
முந்தைய செய்திகள்
தம்பி நிவர்ஷனின் ஆதங்கமானது மிக மிக நியாயமானதாகும். போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாழ்கின்றமக்கள், பற்பல வழிகளிலும்( அரசாங்கம்,மாகாண சபை,அரச சார்பற்ற உதவி நிறுவனங்கள்,பல்லாயிரக்கணக்கான புலம்பெயர் வாழ் தமிழ்மக்கள்) பற்பல உதவிகளைப் பெற்று வாழ்கின்ற நிலையில் எமதூர் புலம்பெயர் வாழ் மக்கள் தத்தம் சுய விளம்பரத்துக்காக தாம் பிறந்த ஊரையும்,சொந்த மக்களையும் புறக்கணித்துவிட்டு பல வழிகளிலும் உதவிகள் பெறும் மக்களுக்கு வாழ்வாதார தேவைகளுக்கான உதவிகளைச் செய்துகொடுத்தோம் என இணையத்தளங்களில் படங்களை வெளியிட்டு பெருமைகொள்கின்றனர். இத்தகைய மக்களிடம் ஏற்கனவே எனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளதுடன், எமதூரிலும் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கின்ற மக்கள் இருக்கின்றார்கள் என்பதை கூறியிருக்கிறேன்.
அப்போது,ஊர் மக்களிடையே காணப்படும் கலாச்சார சீரழிவுப் பழக்க வழக்கங்கள் சுட்டிக்காட்டப்பட்டது.இத்தகைய நிலையானது இன்று எமதூர் மக்களை மட்டுமன்றி தாயகத்தில் வாழ்கின்ற அனைத்து தமிழ் மக்களையும் பீடித்திருககும் விடயமாகும். இதையொரு காரணமாகக் கூறி ஊரையும்,ஊர்மக்களையும் புறக்கணிப்பது ஏற்புடையதாகாது.
சுவிற்சலாந்தில் வாழ்கின்ற எமதூர் மக்கள் ஊர்மக்களுக்காற்றும் அரிய பணியினை அனைத்து புலம்பெயர் வாழ் ஊர்மக்களும் பின்பற்றி நற்பணிகளை முன்னெடுப்போமாகில் ஊர் மக்கள் மனக் கஷ்டங்களை அகற்றி அனைவர் மனங்களையும் மகிழ்வித்து,கலாச்சார சீரழிவுகளிலிருந்து விடுபட வைத்து நல்லதோர் மறுமலர்ச்சியை ஊர் மக்கள் மத்தியில் ஏற்படுத்த முடியம் என்பது எனது பணிவான கருத்தாகும்.
நன்றியுடன்
சி.சிவானந்தம்
நோர்வே
அழுதழுது நானும் அதைத்தானே செய்துள்ளேன் .