உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

ikke-navngivet-1

2 Responses to “”

 • சி.சிவானந்தம்:

  தம்பி நிவர்ஷனின் ஆதங்கமானது மிக மிக நியாயமானதாகும். போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாழ்கின்றமக்கள், பற்பல வழிகளிலும்( அரசாங்கம்,மாகாண சபை,அரச சார்பற்ற உதவி நிறுவனங்கள்,பல்லாயிரக்கணக்கான புலம்பெயர் வாழ் தமிழ்மக்கள்) பற்பல உதவிகளைப் பெற்று வாழ்கின்ற நிலையில் எமதூர் புலம்பெயர் வாழ் மக்கள் தத்தம் சுய விளம்பரத்துக்காக தாம் பிறந்த ஊரையும்,சொந்த மக்களையும் புறக்கணித்துவிட்டு பல வழிகளிலும் உதவிகள் பெறும் மக்களுக்கு வாழ்வாதார தேவைகளுக்கான உதவிகளைச் செய்துகொடுத்தோம் என இணையத்தளங்களில் படங்களை வெளியிட்டு பெருமைகொள்கின்றனர். இத்தகைய மக்களிடம் ஏற்கனவே எனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளதுடன், எமதூரிலும் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கின்ற மக்கள் இருக்கின்றார்கள் என்பதை கூறியிருக்கிறேன்.

  அப்போது,ஊர் மக்களிடையே காணப்படும் கலாச்சார சீரழிவுப் பழக்க வழக்கங்கள் சுட்டிக்காட்டப்பட்டது.இத்தகைய நிலையானது இன்று எமதூர் மக்களை மட்டுமன்றி தாயகத்தில் வாழ்கின்ற அனைத்து தமிழ் மக்களையும் பீடித்திருககும் விடயமாகும். இதையொரு காரணமாகக் கூறி ஊரையும்,ஊர்மக்களையும் புறக்கணிப்பது ஏற்புடையதாகாது.

  சுவிற்சலாந்தில் வாழ்கின்ற எமதூர் மக்கள் ஊர்மக்களுக்காற்றும் அரிய பணியினை அனைத்து புலம்பெயர் வாழ் ஊர்மக்களும் பின்பற்றி நற்பணிகளை முன்னெடுப்போமாகில் ஊர் மக்கள் மனக் கஷ்டங்களை அகற்றி அனைவர் மனங்களையும் மகிழ்வித்து,கலாச்சார சீரழிவுகளிலிருந்து விடுபட வைத்து நல்லதோர் மறுமலர்ச்சியை ஊர் மக்கள் மத்தியில் ஏற்படுத்த முடியம் என்பது எனது பணிவான கருத்தாகும்.

  நன்றியுடன்

  சி.சிவானந்தம்
  நோர்வே

 • vadivelan:

  அழுதழுது நானும் அதைத்தானே செய்துள்ளேன் .

Leave a Reply for vadivelan

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து