உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

ஐரோப்பிய யூனியன் நாடுகளை சேராத நபர்களுக்கு விசா விதிமுறைகளை பிரிட்டன் அரசு கடுமையாக்கியுள்ளது.பிரிட்டனின் புதிய நுழைவு இசைவு விதிகளை நேற்று அறிவித்தது.இதன்படி நிறுவனத்துக்கு உள்ளேயே பணியாளர்களை இடமாற்றம் ஐசிடி- Tier 2 intra-company transfer (ICT)) செய்வதற்காக இரண்டாம் நிலைப் பிரிவில் விசா பெறுவதற்கு இதுவரை இருந்த அதிகபட்ச ஊதிய வரம்பை 20,800 பவுண்ட்டிலிருந்து 30 ஆயிரம் பவுண்ட்டாக உயர்த்தியுள்ளது.இப்புதிய விதி நவம்பர் 24ம் திகதிக்குப் பின் விசாவுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து