உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

பிலிப்பைன்ஸில் ஏற்ப்பட்ட நிலநடுக்கம் காரணமாக மக்கள் மிகவும் அதிர்ச்சியில் உள்ளன.

பிலிப்பைன்ஸில் இன்று ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கம் காரணமாக கட்டடங்கள் அதிர்ந்தன.

பிலிப்பைன்ஸ்க்கு தெற்கே உள்ள 110 கி.மீட்டர் தொலைவில் உள்ள கடலோர பகுதியான டாவோ நகரில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.

ரிக்டர் அளவு கோலில் 6.1 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தினால் கட்டடங்கள் மற்றும் வீடுகள் குலுங்கின.

இந்த நிலநடுக்கத்தினால் உயிர்களுக்கோ அல்லது உடமைகளுக்கோ ஏற்பட்ட சேத விபரங்கள் பற்றிய தகவல்கள் உடனடியாக தெரியவில்லை.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்




 

பிறந்தநாள் வாழ்த்து