உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

• புத்தகங்கள் நாட்டின் மதிக்க முடியாத சொத்துக்கள் – ஹென்றி.
• ஒரு வாரத்துக்கு குறைந்த பட்சம் 10 பக்கமாவது படிக்காமல் இருப்பவன், அந்த ஒரு வார காலத்திற்கு செத்தவனாகவே கருதப்படுவான் – சீனப் பழமொழி 
• வாழும் மனிதர்களுக்கு அடுத்தபடி உலகில் மிகச் சிறந்தவை புத்தகங்கள் தான் – சார்ல்ஸ் கிங்ஸ்
• நூலகம் மூளைக்கான மருத்துவமனை – யாரோ
• வாழ்வைப் பிரதிபலிக்காத வாசிப்பு, ஜீரணிக்காத உணவினைப் போன்றது – எட்மண்ட் ப்ரூக்
• புத்தகம் என்பது உங்கள் கையோடு பயணிக்கும் தோட்டம் – சீனப் பழமொழி
• சிறந்த புத்தகம் என்பது மந்திரக் கம்பளம் போல. அது நாம் நுழைய …முடியாத உலகிற்கு நம்மை அழைத்துச் செல்லும் – யாரோ

“உன்னை, உலகை, உண்மை அறிய ஒரே வழி வாசிப்பு”
உலகை அறிவதற்கு உரிய வழி வாசிப்பு
உண்மை தெரிவதற்கு உகந்த வழி வாசிப்பு

Thanks for Facebook

Leave a Reply

Warning: Undefined variable $user_ID in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-content/themes/nnnnn/comments.php on line 203

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து