உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

கனடா வாழ் ஆறுமுகவித்தியாசாலை பழைய மாணவர்கள் பாடசாலைக்கென அதன் எல்லைப்பக்மாக இருந்த வளவவை கொள்வனவு செய்வதர்க்காக பங்களிப்பு செய்தோர் விபரம்.
மேலும் பங்களிப்பு செய்ய விரும்புவோர் மேலும் நிதி தேவையாக இருப்பதால் தொடர்ந்து பங்களிப்பு செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

குறிப்பு : இதில் பங்களிப்பு செய்தவர்களில் எவரினதும் பெயர் குறிப்பிடாமல் இருந்தால் தயவுசெய்து என்னுடன் தொடர்பு கொள்ளுங்கள்

நன்றி.
கா.சண்முகம் (416) 802 9425.

Canadian dollars
திரு சி.பாலசிங்கம் 1000.00

திரு கு.ஜெகதீஸ்வரன் 1000.00

திரு கா.சண்முகம் 1000.00

……………………………

திரு க.வைகுந்தன் 500.00

திரு ரா புஸ்பராசா 500.00

திரு கா.செல்வன் 500.00

திரு குமார் சிந்து நகை 500.00

திரு கண்ணன் தேவி நகை 400.00

திரு பா.சிவபாலன் 300.00

திரு ந.பிரபா 200.00

திரு ச.சிதம்பரநாதன் 200.00

திரு மு.ராகவன் 200.00

திரு சி.ராசன் 200.00

திரு சி.கிருஸ்ணகுமார் 200.00

திரு சு.சுவேந்திரன் 150.00

திரு செ.சிவாநந்தன் 150.00

திரு த.புலேந்திரன் 100.00

திரு ச.சிவபாலன் London 100.00

திரு சி.சிவச்சந்திரன் 100.00

திரு க.முகுந்தன் 100.00

திரு வி.சர்வாநந்தன் 100.00

திரு பா.பாலகிருஸ்ணன் 100.00

திரு ம.பரமேஸ்வரன் 100.00

திரு சி.சிவகுமர் 100.00

திரு குணபாலன் 100.00

திரு ம.சிவாநேசன் 100.00

திரு ம.சிவனேஸ்வரன் 100.00

திரு தி.சிவபாலன் 100.00

திரு த.தவராசா 100.00

திரு வே.நந்தகுமர் 100.00

திரு க.சுதாகரன் 100.00

திரு கந்தையா ஆசிரியர் 100.00

திரு வி.பராந்தகன் 100.00

திரு சு.செல்வகுமார் 100.00

திரு வைகுந்தவாசன் 100.00

திரு சி.சிவபாதம் 100.00

திரு து.விமலறூபன் 100.00

திரு சி.ஈஸ்வரன் 100.00

திரு பொ.பாலன் 100.00

திரு ஏ.செல்வா 100.00

திரு பொ.ஈசன் 100.00

திரு ச.புகநேந்திரன் 100.00

திரு அ.ராமச்சந்திரன் 100.00

திரு சி.சிவகுமார் 100.00

தற்போது திரட்டிய அனைத்து நிதியும் பாடசாலை பழைய மாணவர்கள் வைப்புக்கணக்கில் உள்ளது.

5 Responses to “ஆறுமுகவித்தியாசாலை கனடா பழையமாணவர்கள் நிதி சேகரிப்பு விபரம்”

 • யதார்த்தவாதி:

  மதில. கட்ட.வேண்டியதுதான் …

 • வடிவேலன்:

  இந்த வருடமும் பிள்ளைகள் சேரவில்லை எனத் தெரிகிறது .அப்போ பணம் எதற்கு ?தயவு செய்து எண்கள் கிராமப் பிள்ளைகளை முதலில் எண்கள் பாடசாலைகளில் சேர்க்கும் முயற்ச்சியில் செயல்படுங்கள் .படித்த பதவியில் உள்ளவர்கள் தங்கள் பிள்ளைகளை பாடசாலை பஸ்ஸில் அனுப்பிப் பட்டணத்தில் படிப்பிக்க இங்கு உள்ள பாடசாலைகளில் யார் படிக்க வருவார்கள் ?

  • uuravan:

   வேலியே பயிரை மேயும்போது யார் எப்படி வேலி அடைப்பது ?

   • திருக்கேசுவரன் ச:

    எ ந்த வேலி எந்தப் பயிரை மேயிதெண்டு சொந்தப் பேரி லை சொ ல்லுவியா.உங்களுக்கு ஒரு பற்று.

    • uravan:

     தொப்பி யார் தலைக்கு அளவோ அவர் போட்டுக் கொள்ளலாம் .

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து