உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

இந்தியாவின் மகாராஷ்டிராவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த கர்நாடகா தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்களில் 8 பேர் கடலில் மூழ்கி பலியாகியுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.கடல்சீற்றம் அதிகமாக இருப்பதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்தும்  மாணவர்கள் கடலுக்குள் இறங்கியமையினால் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மீட்பு பணியினரால் 3 பேரை மட்டுமே அவர்களால் காப்பாற்ற முடிந்தது எனவும்  2 மாணவிகள் உட்பட 10 பேர் சடலமாக மீட்கப்பட்டனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து