உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

திகதி

பெயர்

இடம்

இலங்கை ரூபா

28.02/2014

முன்னைய மீதி-பழைய மாணவர் சங்கம்

54979.

19.03.2014

திரு.சிவபாதம் சிவாநந்தம்

NORWAY.(MR.K.RAVI)

75000.

03.09.2015

ஓர் அன்பர்

HOLLAND (MR.S.THANUSAN)

100000.

19.11.2015

திரு கார்த்திகேசு சண்முகம் (பொது)

CANADA (MR.S.THANUSAN)

389515.

22.12.2015

திரு.திருப்பதிதவம் (பொது)

GERMANY

481487.

01.01.2016

திரு கார்த்திகேசு சண்முகம் (பொது)

CANADA(MR.S.SENTHIVEL)

285000.

15.02.2016

திரு கார்த்திகேசு சண்முகம் (பொது)

CANADA( MR.S.THANUSAN)

100000.

27.02.2016

திரு அம்பலவாணர்சச்சிதானந்தம்.

GERMANY (MR.S.YATHAVAN)

300000.

30.05.2016

திரு.திருப்பதிதவம் (பொது)

GERMANY

339318.

07/2016

திரு சிவாபதம்பகிரங்கன் (பொது)

GERMANY

48300.

09.09.2017

திரு கார்த்திகேசுசண்முகம் (பொது)

CANADA( MR.S.THANUSAN)

281870

06.02.2017

திரு சாதசிவம்சச்சிதானந்தம்

Holland

100000.

வங்கியிலிருந்துவட்டியாகக் கிடைத்த்து- சாதார சேமிப்புக் கணக்கு (கழிவு      நீங்கலாக)

76279

மொத்த;- வரவு

2631748

03.03.2017

வளவு கொள்வனவுக்காக திரு.பூலோகம் இராசு அவர்களுக்கு வழங்கியது.

8 பரப்புX300 000+

7/18பரப்பு  X300 000

2522000

முத்திரைக் கட்டணம்.

100000

. மீதி இருப்பு-வங்கி

10270

எமது பாடசாலை வளவு விரிவாக்கத்துக்கு அயராது பாடுபட்ட புலம் பெயர் உறவுகள் அனைவர்க்கும் நன்றிகள்.

  நாம் திட்டமிட்டபடி 8 பரப்பு 7 குளி காணி பாடசாலையின் தெற்கெல்லையாக கொள்வனவு செய்யப்பட்டது.

இச்செயற்பாட்டிற்கு நீங்கள் வழங்கிய நிதி எமது கிராமத்தை வளப்படுத்தும் என்பதில் ஐயமில்லை.

பாடசாலை வளர்ந்தால் வளரப்போவது எதிர்காலச் சந்த்தியே.  மேலும் இவ்வளவுக்கு மேற்கு மற்றும் கிழக்கு எல்லை மதில்கள் அமைப்பதற்கு பழைய மாணவர்களின் ஆதரவை சிறுதுளி பெருவெள்ளம் என்பது போல் எதிர்பார்க்கின்றோம். கிழக்கி எல்லையில் முழுமையாக 210 அடி  நீளமான மதிலும் மேற்கு எல்லை பெரிய வீதியோரமாக 170 அடி  மதிலும் அமைக்கப்படல் வேண்டும்..

முற்பக்க மதில் அமைப்பதற்கு 10 அடிக்கு 30 000 ரூபாவும் பிற்பக்க மதில் அமைப்பதற்கு 10 அடிக்கு ரூபா 20 000  தேவைப்படுகிறது.  10 அடி மதில் அமைப்பதற்கான செலவீனமாக ரூபா 25 000 தாங்கள் அன்பளிப்புச் செய்தால் பாடசாலை மேலும் வளர்ச்ச்சியுறும் என்பதில் ஐயமில்லை.

One Response to “யா / சுழிபுரம் வடக்கு ஆறுமுகவித்தியாலயம் பழைய மாணவர் சங்கம் .பாடசாலை வளவு கொள்வனவு நிதியறிக்கை .”

  • kunathilagam:

    பணிப்புலத்தில் இரு பாடசாலைகள் மூடும் ஆபத்து !
    ——————————————————–
    பணிப்புலத்தில் இயங்கும் ஆறுமுக வித்தியாசாலையும் அ.மி .த.க பாடசாலையும் போதிய மாணவரின்றி மிக விரைவில் மூடவேண்டிய ஆபத்தில் உள்ளதென இன்று பணிப்புலம் முன்பள்ளி விளையாட்டு போட்டியில் கலந்து கொண்டு உரையாற்றிய சங்கானைக் கோடடக் கல்விப் பணிப்பாளர் திரு .நோபேர்ட் உதயகுமார் எசசரித்துள்ளார் .இதைக் காப்பது இந்த ஊர் மக்களின் கடமை என்பதையும் வலியுறுத்தினார் .

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து