உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

3 Responses to “”

 • சுதா:

  இப்ப பள்ளிக்கூடத்த பெரிதாக்க வளவு வாங்கிய நிலையில் இசை செய்தி பெரிய இடி தான். ஊரில் வசிப்பவர்கள் தான் இசை செய்தியை பொய்யாக்கவேண்டும்.

  • பழைய மாணவர் சங்கம் ஆறுமுகவித்தியாலயம்:

   1910 ஆண்டு கட்டிய பாடசாலை அதே கட்டிடங்கள் அதே கழிவறைகள் இப்படியே நிலை தொடர்ந்தால். இன்று அயலூர்ப் பாடசாலைகளை அரச நிதியில்அபிவிருத்தி செய்வதற்கு மாகாண சபை உறுப்பின்களுக்கோ பாராளுமன்ற உறுப்பினர்களுக்கோ அழுத்தம் கொடுப்பது அவ்வூர் மக்கள
   ்தான்.நம் தனியே வாக்களித்துவிட்டு இருக்கிறோம். இதுவும் எங்கள் கிராம வீதி அபிவிருத்தி போன்றதுதான். கிராம சமூகமட்ட அமைப்புக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவோர் இவ்விடயங்களில் கவனம் செலுத்தி பாடசாலைகளை வளப்படுத்தவேண்டும் பாடசாலைகளின் பழைய மாணவர் சங்கங்கள் அபிவிருத்திக் குழுக்களில் அனைவரும் பங்குபற்ற முன்வரல் வேண்டும். பாடசாலை வசதியீக இருந்தால்த்தான் பிள்ளைகளைப் பெற்றோர் விருப்புடன் பாடசாலைகளில் சேர்ப்பார்கள்.

   • vadivelan canada:

    நான் நினைக்கிறேன் இங்கு ஒரு வர்க்க கவுரவம் இருக்குது என்று .ஏனெனில் பணபலம் .உள்ளவர்களும் படித்தவர்களும் வெளியில் படிக்கும் பொது ஏழைகளின் பிள்ளைகளுக்கு மன உளைச்சல் ஏற்படுகிறது .இதனால் அவர்கள் பாடசாலையை இடை நிறுத்தும் நிலை கூட ஏற்படுகிறது .இதற்கான விழிப்புணர்வை ஊரிலுள்ள தம்மைத் தலைவர்கள் எனக் கவ்ரவப் படுத்திக் கொள்வோர் ஏற்படுத்துவார்களா ?

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து