உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

 

 

One Response to “சாந்தை ஸ்ரீ சித்திவினாயகர் சனசமூக நிலைய அறிவித்தல்.”

  • T.BALA. pannipulam:

    டென்மாரக்கில் கண் பரிசோதனைக்கு நெடுநாட்கள் காத்திருக்கவேண்டி உள்ளதால் சாந்தை சன சமூகநிலையத்தில் கண் பரிசோதனைக்காக இராமச்சந்திரன் தலைமையில் டென்மார்க்கில் இருந்து ஒரு விமானம் ஒழுங்குசெய்துள்ளோம் சமூகம் தர விரும்புவோர் இராமச்சந்திரனுடன் தொடர்பு கொண்டு ஆசனப்பதிவை செய்யவும்.சொற்ப்ப ஆசனங்களே மிகுதி.விமானம் டென்மார்க் பில்லூண்ட்டில் வெளிக்கிட்டு சாந்தை விமானநிலையத்திற்க்கு சென்று பரிசோதனை முடிந்தபின் உடனடியாக திரும்பிவிடும்.பயணிகளின் கவனத்துக்கு அங்கு சென்று ஆச்சிவீட்டை, அப்புவீட்டை,வளவு,வயல், அல்லது புது கள் அடிக்கப்போனான் என்று வரச்சென்றால் விட்டுவிட்டு வரவேண்டியநிலைக்கு எங்களை உருவாக்கவேண்டாம். கண் பரிசோதனை முகாம் ஒரு நல்ல முயற்ச்சி.இப்படி மக்கள் தேவை அறிந்து சேவை செய்வதற்க்கு பாராட்டுக்கள். பணிப்புலம் பாலா

Leave a Reply

Warning: Undefined variable $user_ID in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-content/themes/nnnnn/comments.php on line 203

திருமண சேவை

விளம்பரங்கள்




 

பிறந்தநாள் வாழ்த்து