உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

மீண்டும் பள்ளிக்குப் போவோமா?

மாபெரும் பழைய மாணவர் ஒன்றுகூடல் காலம்:26/07/2017 புதன் பி.ப.4.30 இடம்:விருத்தாசலம் ஞாபகார்த்த மண்டபம் அன்பான பழைய மாணவ மாணவிகளே! இவ்வழைப்பைத் தனிப்பட்ட அழைப்பாக ஏற்று நாங்களும் எங்கள் நண்பர்களும் இவ் ஒன்றுககூடலில் பங்குபற்றுவோம் . எங்களின் பாடசாலைக் காலத்தை மீட்கவும்ஆறுமுக அன்னை மீதான பற்றினை வெளிப்புத்தவும் ஒரு மணித்தியாலத்தை பாடசாலையில் செலவிடுவோம்

சுழிபுரம் வடக்கு ஆறுமுகவித்தியாசாலை ப.மா.சங்கம்

     உங்களை அன்புடன் அழைக்கிறது

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து