உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

அவுஸ்ரேலியாவில் இருந்து 13 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.இவர்கள் விசேட விமானம்  மூலம்  இன்று (வெள்ளிக்கிழமை) காலை பண்டாரநாயக்காக சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள இவர்களிடம் விசாரணைகள் இடம்பெறுவதாக விமான நிலைய பொலிஸார் தெரிவித்தனர்.குறித்த 13 பேரும் கடந்த 2012 ஆம் ஆண்டு விமான மூலம் இந்தியாவிற்குச் சென்று அங்கிருந்து படகு மூலம் சட்டவிரோதமாக அவுஸ்ரேலியாவுக்குச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து