உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் நான்காவது மாடியில் இருந்து விழுந்து இன்று அதிகாலை ஒருவர் உயிரிழந்துள்ளார்.வயிற்று வலி காரணமாக சிகிச்சை பெற வந்த ஒருவரே இவ்வாறு மரணமடைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.இவர் மாடியில் இருந்து விழுவதை அவ் வைத்தியசாலை ஊழியர் ஒருவர் கண்ணுற்றுள்ளார்.

இதனையடுத்து, படுகாயமடைந்த அவருக்கு சிகிச்சை அளிக்க மீண்டும் வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்ற வேளையே அவர் பலியாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.மேலும், இவர் மினுவான்கொட – கலஹகொட பகுதியைச் சேர்ந்த 57 வயதான ஒருவராகும்.சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து