உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

;

அன்னாரின் பூதவுடல்( 20.09.2017)இன்று திருகோணமலை சிவன் வீதியில்அமர்ந்து இருக்கும் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு (21.09.2017) வியாழன் அன்று யாழ்.மூளாய்யில் அமர்ந்துயிருக்கும் அவரது சகோதரியின் இல்லத்தில் ஈமைக்கிரிகைகள் இடம் பெற்று அன்னாரின் பூதவுடல் பொன்னாலை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும். இவ் அறித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

தகவல் குடும்பத்தினர்

மேலதிகதொடர்புகளுக்கு,துவாரகன்,தொலைபேசிஎன்,94 750418404.

Selva Uthayan

3 Responses to “மரண அறிவித்தல் விஜயலஷ்மி (கிளி) அவர்கள் – பொன்னாலை”

 • பாலன்:

  தகனம் பற்றி ஒன்றும் இதுவரைக்கும் ஒருவருக்கும் தெரியாம ஏன்டாப்பா போடுகிறீர்கள்.பிள்ளைகள் முடிவெடுக்கும் வரைக்கும் கொஞ்சம் பொறுக்கல்லாம் தானே

 • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே:

  பொன்னாலையை பிறப்பிடமாகவும் திருகோணமலையை வதிவிடமாகவும் கொண்ட திருமதி
  தேவராசா விஜயலட்ச்சுமி அவர்கள் இன்று தனது இல்லத்தில் சிவபதம் அடைந்தார் என்ற சேதி
  அறிந்து மிகவும் துயருற்றோம்.அன்னாரின் பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கு
  எங்களின் ஆழ்ந்த இரங்கலையும்,அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன்
  அவரது ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம் .
  ஓம்சாந்தி…….ஓம்சாந்தி……….ஓம்சாந்தி
  பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே.

 • kunaththilakam saanthai:

  அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதுடன் அன்னாரின் ஆத்மா பொன்னாலைக் கிருஷ்ணன் பாதாரங்களை அடைய வேண்டி எல்லாம் வல்ல சாந்தை விநாயகனை வேண்டுகின்றோம் ,

  ஆ ,த.குணத்திலகம் குடும்பம்
  சாந்தை .

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து