காலையடி மறுமலர்ச்சி மன்றம்
கலை இலக்கிய வளர்ச்சியில் காலையடி மறுமலர்ச்சி மன்றம்
———————————————————————————
நிர்வாக அமைப்பு
மறுமலர்ச்சி மன்ற தலைவர் அழ பகீரதன்
செயலாளர் ஜெ.நிவர்சன்
பொருளாளர். ந.நற்குணேஸ்வரன்
கலைத்தலைவர் சு – யாதவன்
கல்வித்துறை தலைவர் சி.திருச்செந்தூரன்,
விளையாட்டுத்துறைத்தலைவர் ஜெ. ஜெயகாந்தன்
சமயத் தலைவர் ந கிருஷ்ணதாசன்
மற்றும் நிர்வாக உறுப்பினர்கள். நிதி சம்பந்தமான விடயங்களுக்கு பொருளாளருடன் தலைவர் செயலாளர் ஆகியோர் பொறுப்பாக இருக்கின்றார்கள். வங்கிக்கணக்கிலிருந்து பெறுவனவுகள் எடுப்பதென்றால் காசோலைகளில் மூவரும் கையொப்பம் இடவேண்டும் என்ற கட்டுப்பாடு எமது யாப்பில் உள்ளது. நிர்வாகம் மன்ற விதிகளின் படி ஆண்டுக்கு ஒரு முறை தெரிவு செய்யவேண்டும். கூட்டத்தில் ஏனோ தானோ என்று தெரிவுசெய்வதற்கு பதிலாக கூட்டத்துக்கு ஏழு நாட்களுக்கு முன் நியமன பத்திரம் வழங்கப்பட்டே தெரிவுகள் நடக்க வேண்டும் என்று உள்ளது.
வாழ்த்துகள் உங்கள் செயற்பாடுகள் மேலும் சிறப்பாக நடைபெற வாழ்த்துகள்
இளைஞர் பாராளும்ன்ற உறுப்பினர் என்ற வகையில் வட்டுக்கோட்டை தொகுதி சார்பாக வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்
நன்றாக இருக்கிறது சந்தோசம்
தலைவரிடம் ஓர் கேள்வி ஏன் நமது ஊரில் 4 கல்யாணமண்டபம்
ஒன்று மன்றத்தில் இருக்கவேண்டும்
பார்ட்டி கோள்கள் மாதிரி
அல்லது அம்மன் கோவிலடியில் இருக்கவேண்டும்
நமது ஊர்க்கு ஒருமண்டபம் காணும் என்றே நான் நினைக்கிறேன்
தயவு செய்து புதிய நிர்வாகத்தின் பெயரை பதியவும்
வணக்கம் !! இன்றுதான் உங்கள் வலைதளத்தை பார்வையிட்டேன் . மிக நன்றாக இருக்கிறது. வாழ்த்துக்கள். நானும் உங்களில் ஒரு அங்கமாக இருப்பதில் பெருமையடைகிறேன். – இரவி
நல்வாழ்த்து
உங்கள் நிர்வாகம் நல்ல பலமுயற்சிகளுடன் முன்னேற எனது வாழ்த்துக்கள்