பணிப்புலம் அம்பாள் சனசமூக நிலையம்

கனடா பணிப்புலம் பண்கலை
கலாச்சார கழகம் (ஆங்கிலத்தில்)
001416-265-6825

காலையடி மறுமலர்ச்சி
மன்றம்

சாந்தை சித்திவிநாயகர்
சனசமூக நிலையம்

One Response to “எமது ஊர் சங்கங்கங்கள்”

 • Principal:

  ஆறுமுகவித்தியாலயம் ஒரு பார்வை
  காலை உணவருந்தாது பாடசாலை செல்லும் 40% மாணவர்கள்.
  .குடும்பப் பிணக்குகள் காரணமாக கல்வி கற்பதற்கான வாய்ப்பிழந்த 20% மாணவர்கள்.
  இருந்தும் சாதிக்கத் துடிக்கும் இவர்களின் அடிப்படைத் தேவைகளில் நம்மால் பூர்த்தி செய்யக் கூடியவற்றை சிறிதளவேனும் நிறைவு செய்ய முன்வருவோமா?

  சப்பாத்து,கொப்பி, பென்சில் ,பேனா , மேலதிக சீருடை;மெல்லக் கற்கும் மாணவர்க்கான இழந்த கல்வியை மீட்டற் செயற்பாடு.இவற்றுக்கு உள்ளூர் மற்றும் புலம் பெயர்ந்த உறவுகளின் ஆக்கபூர்வமான ஆலோசனைகளும் ஆதரவும் வரவேற்கப்படும்.

Leave a Reply

Warning: Undefined variable $user_ID in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-content/themes/nnnnn/comments.php on line 203

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்