————————————-
பண் கலை பண்பாட்டுக் கழகம் – கனடா
18.12.2010 நடைபெற்ற 2011 ஆண்டுக்கான அங்கத்தினர் தெரிவு
உப–தலைவர்: திரு. பேரின்பநாதன் விஜயநாதன்
உப–செயலாளர்: திரு. சுப்பிரமணியம் சுபேந்திரன்
பொருளாளர்: திரு. சிவபாதம் நடேசன்
உப–பொருளாளர்: திரு. தம்பிமுத்து புலேந்திரன்
விளையாட்டுத் தலைவர்: திருமதி. சிவாணி சண்முகம்
உப–விளையாட்டுத் தலைவர்: திருமதி. மலர் நந்திவரன்
கலைத் தலைவர்: திரு. கார்த்திகேசு உதயகுமார்
உப–கலைத்தலைவர்: திரு. கனகசபை சிவநேசன்
சமயத் தலைவர்: திரு. செல்வத்துரை மனுவேந்தன்
விளம்பரத் தலைவர்: நவரத்தினம் இளம்கண்ணன்
ஆலோசகர்: திரு. கணபதிப்பிள்ளை கனகரத்தினம்
நிர்வாக அங்கத்தினர்கள்:
திருமதி. சிவராணி கிருபைநாதன்
திருமதி. மாலினி ஞானேஸ்வரன்
திருமதி. றதி சிவநேஸ்வரன்
திருமதி. கிருஷ்ணராசா சசிகலா
திரு. சின்னத்துரை றங்கன்
திருமதி. சுபேந்திரன் துஷாதா
திருமதி. சிவமலர் சிவச்சந்திரன்
———————————————————————————————————-
ஆங்கில சொல் எழுத்து அறிவுப் போட்டி – 2010
நவராத்திரி விழா 2010
காணோளி.
கனடா பண்கலை கலாச்சார கழகம் 16-10-2010 சனிக்கிழமை அன்று நடாத்திய
வாணிவிழாவின் விடியோ காணொளி
படங்கள்
அனுப்பி வைத்தவர்..””Kulam varsahan
நிகழ்ச்சிநிரல் :
1. பஜனையும் ஆராதனையும்
2. தமிழ்த்தாய்வாழ்த்து
3. கனடா தேசியகீதம்(ஆங்கிலம்)
4. கனடா தேசியகீதம்(தமிழ்)
5. தலைமைஉரை:
6. பரதநாட்டியம்: “கௌத்துவம்
7. பேச்சு(அதிகீழ்ப்பிரிவு): “எனதுமொழி”
8. பரதநாட்டியம்: “அலாரிப்பு”
9. பேச்சு(கீழ்ப்பிரிவு): “சைவசமயம்”
10. பாடல்: “கல்வித்தெய்வம்,” “காயத்திரிமந்திரம்”
11. நடனம்: பாடல் “மீனாட்சிதாயே”
12. பேச்சு(மத்தியபிரிவு): “நன்றிமறவாமை”
13. தனிநடிப்பு: “வீரவாகுதேவர்”
14. சங்கீதம்
15. மிருதங்கம்:
16. பேச்சு(மேற்பிரிவு): “கூடிவாழ்ந்தால்கோடிநன்மை”
17. பாடல்: “நாதர்முடிமேலிருக்கும..;,” “அம்மாவென்று..”
18. நடனம்: பாடல்- “ஒற்றைப்பனைமரமே”
19. பேச்சு(அதிமேற்பிரிவு): “பெரியோரைப்பேணல்”
20. அபிநயம்: பக்திப்பாடல்
21. பரதநாட்டியம்: பாடல்- “கற்பகவல்லியே..”
22. வயலின் இசைக்கச்சேரி:
23. நடனம்: பாடல்- “கண்ணன் வந்தாலே”
24. ;பாடல்: “ஓம்சக்திஓம்”, “ஜெயஜெயதேவி”
25. பரதநாட்டியம்:
26. இசையும் மிருதங்கமும்:
27. கீர்த்தனை: பாடல்: “ஆடிக்கொண்டானந்த”
28. அபிநயம்: பாடல் “பழம் நீயப்பா..”
29. சங்கீதம்: “சரிகம பதநிஸ
30. செய்திகள்
31. நன்றியுரை:
32. பரிசில் வழங்கல்:
நிகழ்ச்சிகள் பிற்பகல் 04.00 மணிக்கு கனடா சிறிஐயப்பன் ஆலயத்தில் ஆரம்பமாகும்.நிகழ்ச்சிகளில் பங்குபற்றுவோர் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாக சமூகம் அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
கனடா பண்கலை கலாச்சார கழகத்தினர்.
உப–பொருளாளர்: திரு. தம்பிமுத்து புலேந்திரன்
நவராத்திரி விழாவிற்கான பேச்சு போட்டி
Fotos
பேச்சுப் போட்டிகளில் பரிசு பெற்றொர் விபரம்
பாலர் பிரிவு
முதலாம் இடம்: வினோதறூபன் கோபிஷன்
இரண்டாம் இடம்: முருகதாஸ் அபிநயா
மூன்றாம் இடம் – கிருபைநாதன் கஜானன்
அதி கீழ்ப்பிரிவு – தரம் 1 & 2
முதலாம் இடம்: ஞானேஸ்வரன் சங்கீத்
இரண்டாம் இடம்: நந்திவரன் தனுஜன்
மூன்றாம் இடம்: நந்திவரன் வேணுஜன்
கீழ்ப் பிரிவு – தரம் 3 & 4
முதலாம் இடம்: நடேசன் அபிதாரணி
இரண்டாம் இடம்: நடேசன் ஆரணிஷா
மூன்றாம் இடம்: கிருஷ்ணராசா கஸ்தூரி
மேற்பிரிவு – தரம்5 & 6
முதலாம் இடம்: நந்திவரன் அபிஷன்
இரண்டாம் இடம்: சிவனேஸ்வரன் சிவவிதுனா
மூன்றாம் இடம்: வைகுந்தவாசன் லாவண்யா
அதி மேற் பிரிவு – தரம் 7 & 8
முதலாம் இடம்: சன்முகம் சாயினி
இரண்டாம் இடம்: மனுவேந்தன் சயம்பு
மேலதிக தொடர்புகளுக்கு
நடேசன் 416 208 92 04
செல்வன் 416 831 63 43
குதூகல ஒன்றுகூடலும்
விளையாட்டுப் போட்டியும்
28-08-2010
உற்சாகமும் உணர்ச்சியும்மிக்க நிகழ்வாக நடைபெற்ற பண்-கலை பண்பாட்டுக் கழக ஒன்றுகூடல் – 2010 ஊரையே கனடாவில் ஒன்று கூட்டியது போன்ற ஒரு குதூகல விழாவாக நடைபெற்று நிறைவு பெற்றது.அதிஷ்ட சீட்டிழுப்பின் மூலம் வழங்குவதற்காக பெறுமதிமிக்க பல பரிசில்களை கனடாவில் பிரத்தியேக தொழில்களில் ஈடுபட்டுள்ள எம்மவர்கள் வழமைபோல் வழங்கி சிறப்பித்தமை போற்றுதற்குரிய விடயமாகும்.
திரு. சிவநேசன் சிவகுமார் – வீடு வாங்குதல் – விற்றல் முகவர்
திரு. சுபேந்திரன் சுப்பிரமணியம் – வீட்டுக் கடன் ஒழுங்கமைப்பாளர்
திரு. நந்தகுமார் சுப்பிரமணியம் – வாகன சாரதி பயிற்சியாளர்
திரு. கிருஷ்ணகுமார் சிவபாதம் – வீடு வாங்குதல் – விற்றல் முகவர்
திரு. புலேந்திரன் தம்பிமுத்து – காப்புறுதி முகவர்
திரு. விஜயநாதன் பேரின்பநாதன் – வாகன சாரதி பயிற்சியாளர்
ஆரபி நகைமாடம் – புகழ்பெற்ற தரமான தங்கநகை வியாபாரம்
இவர்களுக்கு எமது நன்றிகள்.
தமிழ் – சொல்வதெழுதல் போட்டி முடிவுகள்
2010
அதி கீழ்ப்பிரிவு – பாலர்கள்
முதலாம் இடம் – வினோதறூபன் கோபிஷன்
இரண்டாம் இடம் – ஞானேஸ்வரன் சங்கீத்
மூன்றாம் இடம் – குருபரன் அனுஷன்
கீழ்ப்பிரிவு – தரம் 1 & 2
முடிவுகள் பின்னர் அறியத்தரப்பெறும்
மத்திய பிரிவு – தரம் 3 & 4
முதலாம் இடம் – விமலறூபன் சலோபன்
இரண்டம் இடம் – நடேசன் அபிதாரணி
மூன்றாம் இடம் – சிவகுமார் சபேசன்
மேல்பிரிவு – தரம் 5 & 6
முதலாம் இடம் – வைகுந்தவாசன் லாவண்யா
இரண்டாம் இடம் – நடேசன் விபிஷன்
மூன்றாம் இடம் – ஞானேஸ்வரன் றஜீத்
அதிமேற்பிரிவு – தரம் 7 & 8
முதலாம் இடம் – சண்முகம் சாஜினி
இரண்டாமிடம் – குகன் திவாகர்
pulen
கனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம்
23.08.2010
கனடா-ரொறன்ரொவில் 2009ல் நடைபெற்ற எம்மவர்களின் கலைவாணி விழா நிகழ்வில் இருந்து சில காட்சிகள்
விளையாட்டுத் தலைவர்: திருமதி. சிவாணி சண்முகம்
உப–விளையாட்டுத் தலைவர்: திருமதி. மலர் நந்திவரன்
கலைத் தலைவர்: திரு. கார்த்திகேசு உதயகுமார்
உப–கலைத்தலைவர்: திரு. கனகசபை சிவநேசன்
சமயத் தலைவர்: திரு. செல்வத்துரை மனுவேந்தன்
விளம்பரத் தலைவர்: நவரத்தினம் இளம்கண்ணன்
ஆலோசகர்: திரு. கணபதிப்பிள்ளை கனகரத்தினம்
நிர்வாக அங்கத்தினர்கள்:
திருமதி. சிவராணி கிருபைநாதன்
திருமதி. மாலினி ஞானேஸ்வரன்
திருமதி. றதி சிவநேஸ்வரன்
திருமதி. கிருஷ்ணராசா சசிகலா
திரு. சின்னத்துரை றங்கன்
திருமதி. சுபேந்திரன் துஷாதா
திருமதி. சிவமலர் சிவச்சந்திரன்
———————————————————————————————————-
ஆங்கில சொல் எழுத்து அறிவுப் போட்டி – 2010
நவராத்திரி விழா 2010
காணோளி.
கனடா பண்கலை கலாச்சார கழகம் 16-10-2010 சனிக்கிழமை அன்று நடாத்திய
வாணிவிழாவின் விடியோ காணொளி
படங்கள்
அனுப்பி வைத்தவர்..””Kulam varsahan
நிகழ்ச்சிநிரல் :
1. பஜனையும் ஆராதனையும்
2. தமிழ்த்தாய்வாழ்த்து
3. கனடா தேசியகீதம்(ஆங்கிலம்)
4. கனடா தேசியகீதம்(தமிழ்)
5. தலைமைஉரை:
6. பரதநாட்டியம்: “கௌத்துவம்
7. பேச்சு(அதிகீழ்ப்பிரிவு): “எனதுமொழி”
8. பரதநாட்டியம்: “அலாரிப்பு”
9. பேச்சு(கீழ்ப்பிரிவு): “சைவசமயம்”
10. பாடல்: “கல்வித்தெய்வம்,” “காயத்திரிமந்திரம்”
11. நடனம்: பாடல் “மீனாட்சிதாயே”
12. பேச்சு(மத்தியபிரிவு): “நன்றிமறவாமை”
13. தனிநடிப்பு: “வீரவாகுதேவர்”
14. சங்கீதம்
15. மிருதங்கம்:
16. பேச்சு(மேற்பிரிவு): “கூடிவாழ்ந்தால்கோடிநன்மை”
17. பாடல்: “நாதர்முடிமேலிருக்கும..;,” “அம்மாவென்று..”
18. நடனம்: பாடல்- “ஒற்றைப்பனைமரமே”
19. பேச்சு(அதிமேற்பிரிவு): “பெரியோரைப்பேணல்”
20. அபிநயம்: பக்திப்பாடல்
21. பரதநாட்டியம்: பாடல்- “கற்பகவல்லியே..”
22. வயலின் இசைக்கச்சேரி:
23. நடனம்: பாடல்- “கண்ணன் வந்தாலே”
24. ;பாடல்: “ஓம்சக்திஓம்”, “ஜெயஜெயதேவி”
25. பரதநாட்டியம்:
26. இசையும் மிருதங்கமும்:
27. கீர்த்தனை: பாடல்: “ஆடிக்கொண்டானந்த”
28. அபிநயம்: பாடல் “பழம் நீயப்பா..”
29. சங்கீதம்: “சரிகம பதநிஸ
30. செய்திகள்
31. நன்றியுரை:
32. பரிசில் வழங்கல்:
நிகழ்ச்சிகள் பிற்பகல் 04.00 மணிக்கு கனடா சிறிஐயப்பன் ஆலயத்தில் ஆரம்பமாகும்.நிகழ்ச்சிகளில் பங்குபற்றுவோர் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாக சமூகம் அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
கனடா பண்கலை கலாச்சார கழகத்தினர்.
EXCELLENT SUMMER PARTY THIS YEAR IN PAN CULTURE IN CANADA.I NEVER SEEN LIKE THIS KIND OF BIG PARTY IN CANADA IN OUR CMMUNITY.SPECIAL THANKS TO NADESAN SIVAPATHAM AND OTHER GROUP.WE ARE SUPPORT TO YOU GUYS.KEEP GOING FORWARD.WE ARE WAITING FOR THE SARASWATHY PUJA.EXCELLENT JOB GUYS KEEP IT UP.