உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

Posts Tagged ‘அறிவியல்’

By த.சங்கர்…குழந்தைகள் என்றாலே விரல் சூப்புவது என்பது இயல்புதான். நாம் என்னதான் கையை எடுத்துவிட்டால் குழந்தைகள் மீண்டும் மீண்டும் கையை வாய்க்குதான் கொண்டு செல்லும்.குழந்தை விரல் சூப்புவதற்கு முக்கிய காரணம், தனக்கு முழுமையான பாதுகாப்பு கிடைக்கவில்லை என்று உணர்வதால்தான் என்கிறார்கள், உளவியல் அறிஞர்கள்.மூன்று வயது வரை இந்த பழக்கத்தை பெரிதாக நினைக்க வேண்டிய அவசியமில்லை. தாயின் கருவறையில் இருக்கும் போதே இந்தப் பழக்கம் ஏற்பட்டு விடுகிறது. Read the rest of this entry »

BY வினோதினி பத்மநாதன்…… “இது பற்றி நான் வாசித்தும் கேட்டும் அறிந்தும் கொண்ட சில தகவல்களைஉங்களுக்கும் பயன்படும் வண்ணம் உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கிறேன். அந்த வகையில் இன்று காளானைப் பற்றி பார்ப்போம். இரத்தத்தைச் சுத்தப்படுத்தவும், எப்போதும் புதிய இரத்தச் செல்களை உருவாக்கும் சக்தியை தரும் அரிய உணவாக காளான் என்னும் அரிய காய்கறி திகழ்கிறது. காளானை காய்கறியாகவும்,மூலிகையாகவும் போற்றுகின்றனர். ஆயிரக்கணக்கானஆண்டுகளாக உணவாகவும், மருந்தாகவும் காளான் பயன்பட்டு வருகின்றது. Read the rest of this entry »

பெற்றதோடு முடிவதில்லை பெற்றவர்கள் கடன். ஒரு குழந்தையை பெற்றெடுப்பதை விட அதனை நன்கு வளர்த்து அறிவுட்டி சான்றோனாகவும் நற்பண்பினனாகவும் வளர்ப்பது சவாலானதாயினும், தவறாது ஆற்றவேண்டிய பெற்றோரின் தலையாய கடனாகும்;. “பிள்ளை வளர்ப்பு என்பது அப்படி என்ன பெரிய விடயமா?” எனக் கேட்பவர் எம்மில் பலர் உள்ளனர். பிள்ளைகளை சரியாக வளர்க்காவிடில் வெறும் பதராவரேயன்றி பயிராகி வளம்சேர்க்க மாட்டார்கள். பிள்ளை வளர்ப்பு என்பது வெறுமனே ஒரு கலையல்ல.

Read the rest of this entry »

உறவுகளுக்குள் திருமணங்கள் ஆரோக்கியமா? ஆரோக்கியமற்றதா?
கேள்விகளும் பதில்களும்

Read the rest of this entry »

பணமா பாசமா என்ற தலைப்பில் வெளிவந்த இந்த கட்டுரைக்கு தங்கள் ஆத்மார்த்தமான
கருத்துக்களை வழங்கிய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் பனிப்புலம் .நெற் இணையத்தின்
சார்பாக அன்பான நன்றிகள் .இதில் ஒரு விடயத்தை எடுத்துப் பார்ப்போமானால்,
அநேகமானவர்களின் கருத்து பணம் என்பதாகவே அமைகின்றது Read the rest of this entry »

Read the rest of this entry »

ஊர் நோக்கிய திட்டம்.     கால் நடை வளர்ப்பு பற்றி சகலரும் அறிந்தாலும் அதன் பலாபலன்கள் நாம் பெரிதாய் அனுபவிக்கவில்லை. கோழி.ஆடு,மாடு வளர்ப்பதில் இன்று நிறைவான இலாபம் பெறமுடியும். பத்து கோழியுடன் ஆரம்பித்தால் அதில் இருந்து ஒரு குறுகிய காலத்தில்  கோழிப்பண்ணை முதலாளியாக முடியும்.  இதே போல் சகல கால்நடை வளர்ப்பு முறைகளையும் தொழிலாக்க முடியும். Read the rest of this entry »

உலகை மிரட்டிக் கொண்டிருக்கும் அதி பயங்கர நோய்களுள் பன்றிக்காய்ச்சலும் ஒன்று. இந்தக் காய்ச்சல் மிக வேகமாக பரவும் தன்மை உடையதால் அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் மக்கள் முக கவசம் அணிந்து வெளியில் செல்கிறார்கள். இப்படிப்பட்ட பன்றிக்காய்ச்சலை துளசி இலைகள் ஒன்றிரண்டு நாட்களில் விரட்டி அடித்து விடும் என்கிறார்கள் இந்தியாவின் புகழ் பெற்ற ஆயுர்வேத நிபுணர்கள். Read the rest of this entry »

 ஜேர்மனியும் யப்பானும் சரணடைந்ததோடு இரண்டாவது உலக மகாயுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.. என்றும் இருளாத வல்லரசான இங்கிலாந்தும் அதன் கூட்டு நாடுகளும் வெற்றிவாகை சூடின. ஆனாலும் அதன் பிறகு என்ன நடந்தது என்பதே எமது படிப்பினைக்குரியது.. தோல்வியுற்ற ஜேர்மனியும் யப்பானும் நவீன தொழில்நுட்பத்தினூடக பொருளாதாரத்தில் அசுர வளர்சியடைந்தன. இங்கிலாந்தாலும் அமெரிக்காவாலும் ஆக்கிரமிக்கப்பட்ட உலக சந்தையை வெகு விரைவில் தம்வசமாகின. Read the rest of this entry »

சர்க்கரை நோய் கால்களில் புண் மற்றும் பாதிப்பு உண்டாகும் வாய்ப்பு யாருக்கு அதிகம் என்பதை முன்கூட்டியே கண்டுபிடிக்க முடியும். சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு கால்களை இழக்கும் வாய்ப்பு மற்றவர்களை விட 20 மடங்கு அதிகம். Read the rest of this entry »

சென்னை மற்றும் புறநகரில் கடந்த சில ஆண்டுகளாக பாம்புகள் அதிகளவில் காணப்படுகின்றன. இதனால், மக்களுக்கு பாம்புகள் குறித்து பய உணர்ச்சி அதிகரித்துள்ளது. சென்னை மற்றும் புறநகரை பொறுத்தவரை ஆண்டிற்கு 300 நல்லப் பாம்புகள், 500 சாரைப் பாம்புகள் மற்றும் இதர பாம்புகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாம்புகளை வனத்துறையினரால் பிடித்து அடர்ந்து காப்புக் காடுகளில் விடப்படுகின்றன. இருப்பினும் பாம்புகள் பற்றிய அச்சம் மக்களிடம் குறையவில்லை. Read the rest of this entry »

குழந்தைப் பிராயத்தில் பொய் பேசும் குழந்தைகள் எதிர்காலத்தில் சிறந்த புத்திசாலிகளாக மாற்றமடைவார்கள் என கனேடிய மருத்துவ ஆய்வாளர்கள் புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளனர். Read the rest of this entry »

சந்திரனில் சீனா ஆய்வு மேற்கொண்டு வருகிறது. கடந்த 2007-ம் ஆண்டு அக்டோபர் 24-ந்தேதி முதன் முறையாக ஆளில்லா விண்வெளி ஓடத்தை அனுப்பியது. அது கடந்த 2009-ம் ஆண்டு மார்ச் மாதம் சந்திரனின் மேற்பரப்பில் மோதி ஆய்வு நடத்தியது. Read the rest of this entry »
மனிதன் ஏற்படுத்தும் சுற்றுச் சூழல் பாதிப்பால் ஏராளமான விலங்குகள் அழிக்கப்பட்டன. இன்னும் பல உயிரினங்கள் அழியும் நிலையில் உள்ளன. Read the rest of this entry »

மூட்டுவலி உள்ளவர்கள்     நோ இருக்கிற பகுதிகளில் சுத்தமான நல்லெண்னை சூடு செய்து நாள்தோறும் பூசுவதன் மூலம் முட்டு வலியில்  இருந்து விடுபடலாம் முக்கியகுறிப்பு இவர்கள் உணவில் தக்காளி கத்தரிக்காய் ஆகியவற்றை தவிர்த்து கொள்ளவும்.
தகவல்.:சிதம்பரநாதன்

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து