உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

Posts Tagged ‘கனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம்’

நிகழ்வுகள்……

Read the rest of this entry »

பண் கலை பண்பாட்டுக் கழகம் கனடா
18.12.2010 நடைபெற்ற 2011 ஆண்டுக்கான அங்கத்தினர் தெரிவு

தலைவர்: திரு. சிவபாலசிங்கம் கெங்காதரன்
உபதலைவர்: திரு. பேரின்பநாதன் விஜயநாதன்

செயலாளர்: திரு. கந்தசாமி விமலன்
உபசெயலாளர்: திரு. சுப்பிரமணியம் சுபேந்திரன்

பொருளாளர்: திரு. சிவபாதம் நடேசன்
உபபொருளாளர்: திரு. தம்பிமுத்து புலேந்திரன் Read the rest of this entry »

கனடா – பண் கலை பண்பாட்டுக் கழக அங்கத்தவர்கள் அனைவரையும் தங்கள் பிள்ளைகளின் பெயர்களை பதிவு செய்து  ஆங்கில சொல் அறிவுப் போட்டிகளில் பங்கு பற்றுமாறு பணிவோடு வேண்டப்படுகின்றனர்.   ஆங்கில சொல் அறிவுப் போட்டி நிறைவு பெற்றதும் பண் கலை பண்பாட்டுக் கழக – 2011 வருடத்திற்கான நிர்வாக  அங்கத்தவர்கள் தெரிவு இடம்பெறும். அதன்போது கழக அங்கத்தவர்கள் அனைவரையும் சமூகம் தந்து புதிய அங்கத்தவர்களை தெரிவு செய்யுமாறு அன்புடன் வேண்டப் பெறுகின்றனர்.   மேலதிக விபரங்களுக்கு:  கழக செயலாளர் நடேசன் சிவபாதம் அவர்களை  (416-208-9204) தொடர்பு கொள்ளவும்.

இடம்: Scarborough Civic Cente
திகதி: 18.12.2010
பண் கலை பண்பாட்டுக் கழகம் – கனடா 

கனடாவின் ரொறன்ரோ மாநகரசபைக்கு அண்மித்த பிரதேசமான மார்க்கம் நகரசபைத் தேர்தலில் இரண்டு தமிழர்கள் வெற்றியீட்டியுள்ளனர். Read the rest of this entry »

கனடா பண்கலை கலாச்சார கழகம்    16-10-2010 சனிக்கிழமை அன்று  நடாத்திய
வாணிவிழாவின் விடியோ காணொளி

படங்கள் அனுப்பி வைத்தவர்..””Kulam varsahan

நவராத்திரி விழா
16 ஆம் திகதி சனிக்கிழமை
695 Middle Field- வீதி
கனடா சிறி ஐயப்பன் ஆலய மண்டபத்தில்

நிகழ்ச்சிநிரல் :

1. பஜனையும் ஆராதனையும்

2. தமிழ்த்தாய்வாழ்த்து

3. கனடா தேசியகீதம்(ஆங்கிலம்)

4. கனடா தேசியகீதம்(தமிழ்) Read the rest of this entry »


படங்கள்,விடியோ… புலேன்….நன்றி

Read the rest of this entry »

நவராத்திரி விழாவிற்கான பேச்சு போட்டி

கனடா பண்கலை கலாச்சார கழகத்தினரால் நடாத்தப்படுகின்ற நவராத்திரி விழாவிற்கான  பேச்சு  போட்டி எதிர்வரும்  புரட்டாதி மாதம் 26 ஆம் திகதி  ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு கனடா  ஸ்ரீசெல்வச்சன்னதி ஆலய மண்டபத்தில் நடைபெறும்
அனைவரையும் சமூகமளிக்குமாறு மிகப் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

மேலதிக தொடர்புகளுக்கு
நடேசன் 416 208 92 04
செல்வன் 416 831 63 43

நவராத்திரி விழா

வரும் ஐப்பசிமாதம் 16 ஆம் திகதி சனிக்கிழமை 695 Middle Field- வீதியில் அமைந்துள்ள கனடா ஸ்ரீ ஐயப்பன் ஆலய மண்டபத்தில் நடை பெற இருக்கிறது. அனைத்து நிகழ்ச்சிகளும் மாலை 5 மணிக்கு ஆரம்பமாக இருப்பதால் பண் கலை அங்கத்தவர்களை அன்புடன் அழைக்கின்றனர்.
கனடா பண்கலை கலாச்சார கழகத்தினர்.

வாழ்க்கைக்கு ஓர் இலட்சியத்தை வைத்துக்கொள்வது ஒன்று. இலட்சியத்தின்படி வாழ்வதென்பது வேறொன்று.  ஓரு இலட்சியத்தையும் கடைப்பிடியாது வாழ்பவன், சுக்கான் இல்லாத கப்பலுக்கு நிகராவான்.  இலட்சியத்தை அடைவதற்கு விடாமுயற்சி செய்தால் மட்டுமே நாம் இலட்சியத்துடன் வாழ்கிறோம் எனக் கொள்ளலாம். ஆகவே பணிப்புலம் சாந்தை காலையடி இணையம் எந்த நோக்கத்திற்க்காக ஆரம்பிக்கப்பட்டதோ அதில் வெற்றி அடைய வாழ்த்துகிறேன்.

கார்த்திகேசு செல்வன்(உதயகுமார்)
தலைவர் கனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம்
தொலைபேசி (0014168316343)

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து