உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

Posts Tagged ‘நற்சிந்தனைகள்’

உலகில் சொல்லப்பட்டவைகளில் நல்லவற்றை எல்லாம் கற்றுக் கொள்வதே உயர்ந்த கலாச்சாரம். (மத்தியூ ஆர்னோல்ட்) கல்வி என்பது உன்னுடைய மூளைக்குள் பல விடயங்களைப் போட்டுத் திணித்து வைப்பதல்ல. வாழ்க்கையை உருவாக்கக்கூடிய, மனிதனை மனிதனாக்கக் கூடிய, நல்ல ஒழுக்கத்தை வளர்க்கக் கூடிய கருத்துக்களைக் கிரகித்து அவற்றை நாம் நம்முடையவைகளாக ஆக்கிக் கொள்வதே கல்வி என்பதாகும். (சுவாமி விவேகானந்தர்) பள்ளிக் கதவைத் திறப்பவன் சிறைச்சாலைக் கதவை மூடுவான். (விக்டர் ஹ்யூகோ) அரைகுறைப் படிப்பு அதிக ஆபத்து. (போப்)

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து