உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

Posts Tagged ‘நினைவஞ்சலி’

Unavngivet

30ம் நாள் அந்தியேட்டி: சத்தியசீலன் சிவசுப்ரமணியம்.

13-05-2015 அன்று இறைபதம் எய்திய அமரர் சத்தியசீலன் சிவசுப்ரமணியம் அவர்களின் 30ம் நாள் வீட்டுக்கிரியை 13-06-2015 அன்று கீழ்வரும் முகவரியில் இடம்பெறும்.அன்னாரின் இறுதிக்கிரியையில் கலந்து கொண்டு எமக்கு ஆறுதலளித்த அனைத்து அன்புள்ளங்களையும் மதியஉணவுபசாரத்தில்      கலந்துகொள்ளுமாறுவேண்டப்படுகிறீர்கள்.

      மனைவி: வாணி சத்தியசீலன்

                                     Brueckenstrasse 1

                                     4227 Bisserach

                                       Switzerland.

  30ம் நாள் அந்தியேட்டி கிரியை

17 . 7 . 2011 அன்று நோர்த் பீச், கனடா ஏரிக்கரியில் ஜல-சமாதி
அடைந்த எமது அன்பு மகன் விசு. க. விமலன் (சங்கர்) அவர்களின் 31ம் நாள் ஆத்மசாந்திப் பிரார்த்தனை எதிர்வரும் 20.08.2011 சனிக்கிழமை 635 Middlefield Road , Scarborough வில் அமைந்திருக்கும் கனடா – ஐயப்பர் இந்து ஆலய விழா மண்டபத்தில் இடம்பெறும் என்பதனை அனைத்து அன்பு உறவுகளுக்கும், நண்பர்களுக்கும் அறியத்தருவதுடன்; இவ் ஆத்மசாந்திப் பிரார்தனையிலும், அதனைத் தொடர்ந்து இடம்பெறும் மதிய போசனத்திலும் பங்கு கொண்டு சிறப்பிக்குமாறு உங்கள் அனைவரையும் அன்போடு அழைக்கின்றோம். Read the rest of this entry »

Read the rest of this entry »

Read the rest of this entry »

Read the rest of this entry »

Read the rest of this entry »

Read the rest of this entry »

Read the rest of this entry »

பிறைற் புக் சென்ரர் (பிறைற் புத்தக நிலையம்) என்ற நிறுவனத்தின் மூலம் 200க்கு மேற்பட்ட மாணவர்களுக்கான நூல்களை எழுதியும் தொகுத்தும் வெளியிட்டும் பட்டிதொட்டி எங்கும் புத்தக கண்காட்சிகளை நடாத்தியும் சேவையாற்றிய எமது கிராமத்தின் முதுசமான அமரர் பொன் சக்திவேல் அவர்களை இன்நாளில் காலையடி மறுமலர்ச்சி மன்றம் இவ்விணைய தளத்தின் மூலம் நினைவுகூருகின்றது. அவரது நினைவை சுமந்து அவரது உறவினரும் மன்ற கலைத்தலைவருமான எஸ்.யாதவன் யாத்த கவிதையினை தருகின்றோம்.

அழ பகீரதன்
தலைவர்
காலையடி மறுமலர்ச்சி மன்றம்

 


<

அமரர் தி.சிவராமச்சந்திரன்
தாயின் மடியில்   2-6-52                       
இறைவனடியில்  3-1-2011

 இறைவனோடு ஒன்றித் தெய்வமாகிவிட்ட‌ எங்கள் அன்புக் கோயிலின் அந்தியேட்டிக் கிரிகை எதிர்வரும் 2/2/2011 புதன்கிழமை அன்று HUSUMER STR  58 FLENSBORG இல் மைத்துனர் இராச‌குருவின் இல்ல‌த்தில் இடம்பெறும்.   எமது ஆறாத்துயரில் பங்கெடுக்க உடன்வருகைதந்த உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் மற்றும் அனுதாபச்செய்திகள் அனுப்பியவர்களுக்கும் தொலைபேசிமூலமும் அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும் மற்றும் இறுதிஅஞ்சலியில் கலந்து கொண்டவர்களுக்கும் எமக்கு பக்க பலமாய் நின்று சகல உதவிகள் புரிந்தவர்களுக்கும் உடனடியாக எல்லோருக்கும் தெரியப்படுத்திய PANIPULAM NET,PANIPPULAM.COM ஆகிய இணையங்களுக்கும் எமது மனமார்த்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறோம் பிரார்த்தனையிலும், மதியபோசன நிகழ்விலும் பங்குபெறுமாறு அனைவரையும் அன்புடனழைக்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர், உற‌வின‌ர்  தொட‌ர்புகளுக்கு: 004946126179

எங்கள் தந்தை திரு,செல்லையா கந்தசாமி(செ.க) அர்களின் மறைவுச் செய்தி கேட்டு எங்கள் துயரில் பங்கு கொண்ட உறவினர்கள் நண்பர்கள் அனைவருக்கும் எங்கள் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதுடன் 24.01.11 அன்று இலங்கையிலும் 30.01.11 அன்று சுவிசிலும் நடைபெற இருக்கும் அந்தியோட்டிக்கிரிகையிலும் கலந்து சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்

சுவிசில் நடைபெறும் இடம்  KP/BSA Rolliweg,  2543 Lengnau.    
தகவல்  மோகன், குகன் Read the rest of this entry »

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து