Posts Tagged ‘நெதர்லாந்து’
மறுமலர்ச்சி மன்றத்தின் பாலர்பாடசாலைப்பிள்ளைகளுக்கு தேவையான வாங்குகள், கதிரைகள், பாடசாலைப்பைகள், ஏனைய தேவைப்பொருள்கள் நெதர்லாந்து வாழ் ஊர் மக்களால் அன்பளிக்கப்பட்டதன் படங்கள் ஒரு சில இங்கு காணலாம். மேலதிக படங்களும் அவற்றின் தகவல்களும் நெதர்லாந்து ஒன்றியத்தினரால் பின்னர் உத்தியோகபூர்வமாக பிரசுரிக்கப்படும்.
தகவல் + படங்கள்: ஊரிலிருந்து நகுல் டென்மார்க். Read the rest of this entry »
நெதர்லாந்து Den Helder நகரில் வீற்றிருக்கும் ஸ்ரீ வரதராஜ செல்வவிநாயகர் ஆலயத்தில் 26-06-2011 அன்று இடம்பெற்ற தேர் உற்ச்சவத்தின்போது வருடாவருடம் அன்னதானமும் தண்ணீர்ப்பந்தல் பணிகளையும் நெதர்லாந்து வாழ் பணிப்புல மக்களால் பொறுப்பேற்று நடாத்தப்பட்டதன் படங்கள் சில இங்கு காணலாம்.
போர்துக்கேய மொழியிலிருந்து தமிழுக்கு மட்டும் ஊடுருவப்பட்ட சொற்கள் ஆகக்குறைந்தது 30 இருப்பதாக கூறப்படுகிறது.இவற்றில் 20 னை கூறவும். இந்த 20 சொற்களையும் ஒரேதடவையில் கண்டுபிடிக்கும் முதல் வாசகர் CHF50 ஐ Regenold (Glarus|Swiss) குடும்பத்திடம் இருந்து வெல்லுவார்.
>>>விடைகள் இணைக்கப்பட்டுள்ளன<<
போட்டியின் விதிமுறைகள்:-
1/ உலகத்தில் எந்த மூலையிலிருந்தும் இந்த போட்டியில் கலந்து கொள்ளலாம் – Portugal /Brasil நாடுகளிலிருந்தும் உட்பட. வயது எல்லைகள் இல்லை. Read the rest of this entry »
நெதர்லாந்து பண்-முக ஒன்றிய அங்கத்தவர்களால் எமது ஒன்றியத்தின் சின்னத்தை பல முறையான கண்ணோட்டத்திலும், பல விதமான அர்த்தமான முறையிலும் நோக்கப்பட்டதன் அடிப்படையில், ஒன்பது வகையான சின்னங்கள் வடிவமைக்கப்பட்டு இணையம் மூலம் ஒரு வாக்குச்சாவடியை உருவாக்கி அதில் சகல நெதர்லாந்து பண்-முக ஒன்றிய அங்கத்தவர்களின் வாக்குகள் கடந்த மே 15 வரை சேகரிக்கப்பட்டு பெரும்பான்மை வாக்குகளால் வென்ற சின்னத்தை இங்கு பெருமையுடன் பிரகடன படுத்துகிறோம். Read the rest of this entry »
மொழிகளில் இதுவும் ஒன்று. 39 மில்லியன்
மக்களால் இது பேசப்படுகிறது.
அமைந்துள்ள ஒரு குட்டித்தீவு. வெறும் 7,000 மக்களால் மட்டுமே UN ஆல் அங்கீகரிக்கப்பட்ட இந்த NauruaN மொழி
பேசப்படுகிறது… Read the rest of this entry »
உலகப்பந்தில் ஒரு நாட்டில் அங்கீகாரம் பெற்ற மொழி ஒன்றின் பெயரை பின்பக்கத்திலிருந்து எழுதினாலோ முன்பக்கத்திலிருந்து எழுதினாலோ இது சரியாக வரும். இந்த மொழியின் பெயர் என்ன ? எந்த நாட்டு மக்களால் இது பேசப்படுகிறது ? இரண்டு பதில்களையும் கண்டுபிடிக்கும் முதல் வாசகர் €50 வை சுதர்சனிடம் இருந்து வெல்லுவார்.
விதிமுறைகள்: Read the rest of this entry »
நெதர்லாந்து பண்-முக ஒன்றிய நிர்வாகக்குழுத்தலைவர் நன்றி பாராட்டுதல். Read the rest of this entry »
நிகழ்வுகளை திருமதி பரமேஸ்வரி சுப்பிரமணியம் மங்கள விளக்கேற்றி நிகழ்சிகளை ஆரம்பித்து வைத்தார். இந்து இறைவணக்கம் செலுத்தபட்டது – பாடியவர் சிவசுப்ரமணியம். கிறீஸ்தவ இறைவணக்கம் செலுத்தபட்டது – ஜெபித்தவர் சிவநேசன் . வரவேற்புரை+முன்னுரை – சச்சிதானந்தம்.நெதர்லாந்து, ஜேர்மனியிலிருந்து சமூகமளித்த அனைவரையும் வரவேற்று இந்த ஒன்றுகூடல் சாத்தியப்படுவதற்கு உதவி செய்த அனைவருக்கும், உணவுகள், பலகாரங்கள், குடிபானங்கள், விளையாட்டு பரிசில்கள், மற்றும் தேவைகளை பூர்த்தி செய்தவர்களுக்கும் நன்றிகள் கூறினார். மேலும் எமது தகவல்பரிமாற்றங்களுக்கு உதவி புரிந்த Panippulam.com, Panipulam.net, Kaladdi.comt & Kalaiyadi.net அனைத்து இணையங்களுக்கும் நன்றி தெரிவித்தார். Read the rest of this entry »