உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

Posts Tagged ‘காலையடி மறுமலர்ச்சி மன்றம்’

Read the rest of this entry »

மறுமலர்ச்சி மன்றத்தின் பாலர்பாடசாலைப்பிள்ளைகளுக்கு தேவையான வாங்குகள், கதிரைகள், பாடசாலைப்பைகள், ஏனைய தேவைப்பொருள்கள் நெதர்லாந்து வாழ் ஊர் மக்களால் அன்பளிக்கப்பட்டதன் படங்கள் ஒரு சில இங்கு காணலாம். மேலதிக படங்களும் அவற்றின் தகவல்களும் நெதர்லாந்து ஒன்றியத்தினரால் பின்னர் உத்தியோகபூர்வமாக பிரசுரிக்கப்படும்.

தகவல் + படங்கள்: ஊரிலிருந்து நகுல் டென்மார்க். Read the rest of this entry »

 மறுமலர்ச்சி மன்றத்தில் 24.07.2011 அன்று நடைபெற்ற திரு.சங்கர் அவர்களின் அஞ்சலி நிகழ்வு

படங்கள் ஒளிப்பதிவு  Naguleswaran ( Denmark )

Read the rest of this entry »

Read the rest of this entry »

பணிப்புலம், காலையடி, காலையடி தெற்கு, சாந்தைமுன்னீடு
நீண்டகால யுத்தம் காரணமாக எமது பிரதேசங்கள் அபிவிருத்திகள் முடக்கப்பட்டு மிகவும் பின்தங்கிய பரிதாபகரமான நிலையில் இருப்பது சகலரும் அறிந்ததே. அபிவிருத்தியில் ஒரு நீண்ட பாச்சலை எதிர்பார்த்துக் காத்துக்கிடக்கிறது Read the rest of this entry »

நன்றி. காலையடி இணையம்.

Read the rest of this entry »

மறுமலர்ச்சி மன்ற இளைஞர்கள் இணையத்தில் விட்ட அறிவித்தலுக்கு மன்ற நிர்வாகத்தின் பதில்.

 மன்றத்தில் இன்று நடைபெற்ற கட்டிடகுழுக்கூட்டத்தின் அறிக்கையில் உள்ளவாறு ; கோயில் கட்டுவது தொடர்பாக இன்று கட்டிட குழு கலந்துரையாடலின் படி கோயில் திட்டம் தொடர்பாக ஆராயப்பட்டது. கோயில் கட்டிடம் கட்டிட கலைஞரின் திட்டத்திற்கு அமைவாக இல்லாது கட்டப்படுவதாக வெளியிடப்பட்ட அனோமதேய துண்டுப்பிரசுரம் தவறானது என்று குழு தீர்மானித்துள்ளது. காரணம் கட்டிட கலைஞரின் கடந்த 12.03.2011 இல் நடந்த ஊர் மக்களுக்கான காட்சிப்படுத்தல் விளக்கத்தில் தங்களால் பரிந்துரைக்கப்பட்ட இடத்தில் உங்கள் ஆகமவிதிப்படி திட்டத்தில் மாற்றங்கள் ஏற்படுத்த முடியும். ஆனால் ஒதுக்கிய இடம் மாற்றமுடியாது என்று தெளிவாக விளக்கியுள்ளார். அதன்படியே கட்டிடம் அமைக்கப்படுகிறது. ஆலயம் அமையும் பகுதி கட்டிட வரைபடத்தின் படியான மைதானத்தை உருவாக்கும் வகையிலேயே அமைந்துள்ளது என்பதையும் உறுதிப்படுத்துவதோடு இந்த ஆலய நகர்வுக்கு அதாவது மைதானத்தை அமைக்கும் வகையிலான இடமாற்றத்துக்கு ஒத்துழைக்கும் அனைத்து உள்ளங்களுக்கும் மன்றத்தின் சார்பில் நன்றி கூறுவதோடு இளைஞர்களின் மைதானக்கனவின் யதார்த்த நோக்கில் நம்பிக்கை வைத்து இப்பிரசுரத்தை மன்றத்தலைவரின் முன் அனுமதி இன்றி பிரசுரித்த பணிப்புலம் இணையத்தினரின் முயற்சியை மன்னித்து அவர்களின் ஏகோபித்த பங்களிப்பை எதிர்பார்த்து நிற்கின்றோம். -அழ. பகீரதன் தலைவர் மறுமலர்ச்சி மன்றம்

Read the rest of this entry »

.

அண்மையில் காலையடி மறுமலர்ச்சி மன்றத்தில் இடம் பெற்ற மன்ற புனர் நிர்மாண திட்டமிடல் கண்காட்சி  Read the rest of this entry »

Read the rest of this entry »


ஐயா தேவரே! நன்றே விழித்தீர்!
இல்லா ஊரென்று நிலை தாழ்ந்து
பொல்லாப் பழி சுமத்தும்
மறுமலர்ச்சி மண்ணே! தாயே! Read the rest of this entry »

Read the rest of this entry »

தகவல். மறுமலர்ச்சி மன்றத்தின் தலைவர். அழ.பகிரதன்…மறுமலர்ச்சி மன்றத்தில் 4.02.2011 காலை 8.30 மணியளவில் மன்ற செயலாளர் நிவர்சன் அவர்களுடன் மன்ற செயற்பாடுகள் பற்றி இடம்பெற்ற உரையாடலில். மன்றத்தின் 16.02.2011 அன்று நடைபெற இருக்கும் திட்ட விளக்க கண்காட்சியை எவ்வாறு ஒழுங்கு படுத்துவது என்பது பற்றியும் எதிர்வரும்17.02.2011 அன்று பௌர்ணமி விழாவினை எவ்வாறு ஒழுங்கு படுத்துவது பற்றியும், மன்றத்தின் பாலர்பாடசாலை பற்றியும் அதனை புதிய ஒழுங்கமைவுக்கமைய எவ்வாறு மீள் பதிவது அதன் வசதி வசதியீனங்கள் பற்றியும் உரையாடினேன். Read the rest of this entry »

படங்களை அனுப்பி வைத்தவர். சித்ரா…. இங்கிலாந்து.  மறுமலர்ச்சி மன்றத்தின் இரண்டாவது ஆண்டு விழா நிகழ்வுகள். இந்நாடக புகைப்படத்தில் உள்ளவர்கள் சோ. தேவராசா, ந.மல்லிகா, க.தயாபரி, பாலா மாஸ்ரின் மகள் வனஜா அல்லது கிரிஜா மற்றும் சி. சிவகுமார்.

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து