உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

Posts Tagged ‘வாழ்த்துக்கள்’

http://people.panipulam.net/#108
டென்மார்க்கில் வசிக்கும் செல்வன். பொன்னுத்துரை “விஐயராஐன்” அவர்களுக்கும்,சாந்தை பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும்,டென்மார்க்கில் வசிக்கும் திரு. திருமதி. திருச்செல்வம்-சாந்தினி தம்பதியினரின் புதல்வி “ரூமினி” அவர்களுக்கும் 11.09.2011 அன்று இனிதே சிறப்பாக நிகழ்ந்தேறிய திருமண வரவேற்பு விருந்துபசார நிகழ்வுகள்

http://people.panipulam.net/#107
கனடாவில் வசிக்கும் திரு அருந்தவகிருஷ்ணன் கணேசபிள்ளை அவர்களுக்கும் அருட்செல்வி ஆனந்தராஜா அவர்களிற்கும் கடந்த 03.09.2011 அன்று மேருபுரம் சிறி மஹா பத்திரகாளி அம்மன் தேவஸ்தான மண்டபத்தில் நடைபெற்ற திருமணவிழாவின் புகைப்படத்தொகுப்பு
Read the rest of this entry »

Read the rest of this entry »

Read the rest of this entry »

Germany Hamm நகரில் வசிக்கும் சந்திரசேகரன் கெளரி தம்பதிகளின்  செல்வபுதல்வி மதுஷா அவர்களின் பூப்புனித நிராட்டுவிழா (24-04-2011) ஞாயிறு அன்று மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

படங்கள் ஒளிப்பதிவு சீலன் சுவீஸ்

——————————————————————————————————————————————————–

 

(இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும்)


மேலதிக விபரங்கள் விரைவில்

 

 

ஓம் சக்தி ஓம்! ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு!  ஒற்றுமை நீங்கிடில் அனைவர்க்கும் தாழ்வு! அன்புடன், புலம் வாழ்,புலமகன்று வாழ் மக்களனைவருக்கும் எனது புத்தாண்டு,பொங்கல்  நல் வாழ்த்துக்கள்! அண்மைக் காலங்களில் இணையத் தளங்களில் நடைபெற்ற கருத்துப் பரிமாற்றங்களை அவதானித்ததன் காரணத்தால் எனது இக் கருத்தினைத் தங்கள் முன் வைக்க விரும்புகின்றேன். Read the rest of this entry »

24.10.2010 அன்று ஜேர்மனியில் நடைபெற்ற நிஷாந்தன்-சுபாசினி அவர்களின் திருமணவிழாப் படங்கள் Read the rest of this entry »

  Read the rest of this entry »

வாழ்க வளர   உங்கள்  இணைய ஆக்கங்கள். ஒவ்வொரு ஆக்கங்களும் போட்டிபோட்டுக் கொள்கின்றன. ஆனால் எழுதுபவர்கள் தங்களுடைய ஆக்கங்களே தங்களுக்குள் போட்டியாக சமூக முன்னேற்ற கருத்து மோதல்கள் பாராட்டுதலுக்கு உரியவை. இணையம் வெளியிடும் மன்றம், பனிப்புலம்சனசமூகநிலயம் போன்றவற்றின் கட்டுரைகள் இளம்சமுதாயத்திற்கு பயன் உள்ளதாக உள்ளது. இப்படிப்பட்டஆக்கங்களை தொடர்ந்தும் எதிர்பார்க்கின்றோம்.ஆரம்பித்து குறுகியநாளில் இவ்வளவ முன்னேற்றம்.   இமயமலையை  தொட்டுவிட்டீர்கள். இணையக் குழுவினர்க்கு  மனமார்ந்த  வாழ்த்துக்கள்.

இணையரசிகர்கள்

யேர்மனி.

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து